திரு பிரான்சிஸ் பவுலப்பு இயஸ்ரின் றொசைஸ்
(சைமன்)
மலர்வு : 6 சனவரி 1972 — உதிர்வு : 4 யூலை 2018

யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் பவுலப்பு இயஸ்ரின் றொசைஸ் அவர்கள் 04-07-2018 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், பிரான்சியஸ் பவுலப்பு(பொன்ராசா) றீற்றம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

ஞானம் அவர்களின் பாசமிகு சிறிய மகனும்,

கெல்மன்(உரிமையாளர் - கெல்மன் பொறியியல் நிறுவனம்), காலஞ்சென்ற பிறிமன், றேமன், அமுதா(பிரான்ஸ்), சுகிர்தா, ரஜிதா, விஜிதா(லண்டன்), வினோதா(பிரான்ஸ்- லியோன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிறிஸ்டபெல்(அதிபர் - சென் சாள்ஸ் மகா வித்தியாலயம்), மொறின் ஜெயந்தா(அபிவிருத்தி உத்தியோகத்தர் - யாழ். மாநகர சபை), சந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விஜியன், ஜெறோம்(கட்டார்), பீலிக்ஸ்(லண்டன்), டண்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனோஜிகா, ஜெனிஸ்ரன், ஜெமில்ரன், ஜெனுசன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கிளின்ஸ்மன், வெனிஸ்ரன், சொபியா, பிறின்ஸ்ரன், டல்சிகா, றிசிக்கா, டிலன், வெகாசன், கிருத்திகா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நல்லடக்கத்திற்காக மண்டைதீவிற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 06/07/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 07/07/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 09/07/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 10/07/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
திருப்பலி
திகதி:புதன்கிழமை 11/07/2018, 03:00 பி.ப
முகவரி:Eglise Saint Patrice, 45 Rue Félix Merlin, 93800 Épinay-sur-Seine, France
தொடர்புகளுக்கு
கெல்மன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94770446807
றேமன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776136323
சுகிர்தா — இலங்கை
செல்லிடப்பேசி:+94770211856
சந்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33627771811
பீலிக்ஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447983413441
டண்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651913123
ஜெறோம் — கட்டார்
செல்லிடப்பேசி:+97430337262
Loading..
Share/Save/Bookmark