செல்வன் சிவசங்கர் சுபத்திரன்
அன்னை மடியில் : 14 நவம்பர் 2005 — இறைவன் அடியில் : 23 யூன் 2018
கண்ணீர் அஞ்சலி
சிவசங்கர் சுபத்திரன்
கண்ணீர் அஞ்சலி

லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கர் சுபத்திரன் அவர்கள் 23-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராமநாதன் செளபாக்கியராஜலட்சுமி(திருகோணமலை திரியாய்) தம்பதிகள், காலஞ்சென்ற சோமசுந்தரம், கமலாதேவி(முல்லைத்தீவு மாமூலை) தம்பதிகளின் மூத்த பேரனும்,

சிவசங்கர் தர்ஷினி தம்பதிகளின் அன்பு மகனும்,

சரணியா, சதுர்யா ஆகியோரின் ஆசை சகோதரரும்,

ஜெயசங்கர் துஷாந்தினி(கனடா), சிறிசங்கர் அம்புஜா(கனடா), நந்தீஸ்வரன் நிஷாந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

இளந்திரையன் ஸ்ரீதர்சினி(பிரான்ஸ்), துளசிதாஸ் தர்மினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

தரணி, சேயாள், ஹரிஷ்ணன், விதுர்சா, விகலியா, வினுஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கஜானா, கஜானன், ஆஜீஸ், சந்தோஷ், ஆரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நேரடியாகக் காண இங்கே அழுத்தவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
405, London Road,
North Cheam, Sutton,
Surrey SM3 8JH,
London.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 09/07/2018, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:405 London RdWorcester Park, Sutton SM3 8JH, UK
நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 09/07/2018, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Merton & Sutton Joint Cemetery, Garth Rd, Morden SM4 4NW, UK
தொடர்புகளுக்கு
சிவசங்கர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447478735452
தர்சினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447445205558
ஜெயசங்கர் — கனடா
செல்லிடப்பேசி:+14168894192
சிறிசங்கர் — கனடா
செல்லிடப்பேசி:+14168799049
நிசாந்தினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447426699260
கமலாதேவி — இலங்கை
செல்லிடப்பேசி:+94779285302
Loading..
Share/Save/Bookmark