அமரர் சண்முகவேல் சின்னத்தம்பி
பிறப்பு : 10 யூன் 1962 — இறப்பு : 13 செப்ரெம்பர் 2014

யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகவேல் சின்னத்தம்பி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பிலும் வாழ்வான்

எம்மையெல்லாம் நீங்காத நினைவில் தவிக்கவிட்டு
நான்கு வருடங்கள் ஆகிவிட்டது
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டாய்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர் கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும்போதும்
சூரிய கீரொளி தோன்றிடும்போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும்போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக்கூடும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4971188771883