அமரர் நந்தினி தனபாலன்
தோற்றம் : 8 மே 1963 — மறைவு : 26 மே 2015

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நந்தினி தனபாலன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் மூன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?

ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
எம்மை வழிநடத்த வேண்டும் அம்மா!

நெஞ்சகலா நீங்கா நினைவுகளுடன்
கணவர், பிள்ளைகள்.

தகவல்
குடும்பத்தினர்