அமரர் பரஞ்சோதி சண்முகராஜா
(தம்பிக்கிளி)
அன்னை மடியில் : 31 ஓகஸ்ட் 1939 — ஆண்டவன் அடியில் : 17 ஏப்ரல் 2018

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரஞ்சோதி சண்முகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

அன்னாரின் துயரச் செய்தி கேட்டு நோர்வேயிலும் வெளிநாடுகளிலும் இருந்து வந்து நேரில் கலந்துகொண்டவர்களுக்கும், தொலைபேசியில் தொடர்புகொண்டு துயரத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், ஏனைய வகையில் உதவிகள் புரிந்தவர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டிக்கிரியை 17-05-2018 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு தொண்டைமானாற்று இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து மதிய போசனமும் பி.ப. 16:00 மணிவரை நடைபெறும். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜோதிராஜா(ஜோதி) — நோர்வே
தொலைபேசி:+4798418659
சற்ரூபராஜா(ரூபி) — இந்தியா
செல்லிடப்பேசி:+919600686076
திருநிறைச்செல்வி(அம்மன்) — நோர்வே
செல்லிடப்பேசி:+4790605863
திருவருட்செல்வி(ஜமுனா) — நோர்வே
செல்லிடப்பேசி:+4797133632
ஸ் ரீபன்(மருமகன்) — நோர்வே
செல்லிடப்பேசி:+4797616992
Loading..
Share/Save/Bookmark