அமரர் அரியரட்ணம் யசோதரன்
பிறப்பு : 15 யூலை 1976 — இறப்பு : 17 மே 2012

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியரட்ணம் யசோதரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்
 
தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்

எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவன் இன்று எம்மோடு இல்லை

பாச நதியில் ஓர் வஞ்சம் அறியா ஈரநெஞ்சம்
படைத்தவனே மறுபிறப்பு என்று ஒன்று
உண்மையெனில் நீ எம்மோடு
வந்திணைய வேண்டும்

வையக வாழ்வு முடியும் வரையில்
உனது இனிய நினைப்போடே
எங்கள் காலம்...........

ஓம் சாந்தி..! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி..!

தகவல்
அம்மா, அப்பா
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447397505111
Loading..
Share/Save/Bookmark