அமரர் முருகேசு சண்முகராசா
(முன்னாள் பலநோக்கு கூ/வு சங்க முகாமையாளர், ஆசிரியர், அதிபர் கிளி/ உருத்திரபுர மகா வித்தியாலயம் பூநகரி கோட்ட கல்வி அதிகாரி் உதவிக்கல்வி பணிப்பாளர் - கல்வி அபிவிருத்தி, கிளிநொச்சி விளையாட்டு கழக ஸ்தாபக தலைவர், கூட்டுறவுச் சங்க தலைவர், வைத்தியசாலை அபிவிருத்தி குழு தலைவர் சமாதான நீதவான் - JP)
தோற்றம் : 24 யூன் 1944 — மறைவு : 2 மார்ச் 2011

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் இரத்தினம் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சண்முகராசா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

தவச்செல்வன் தங்கம்மா முருகேசு தம்பதிக்கு
மனம்நிறைந்த மணாளன் நீர் மனைவிக்கு
மக்களுக்கு இனிய நல்ல அப்பா நீர்!
உன் நான்கு உடன்பிறப்பின் இனிய அண்ணா

சனம் விரும்பும் உபகாரி ஊருக்கு
சாதனையில் நல் அதிபர் பள்ளிக்கு
தினம் வெல்லும் விளையாட்டு திறனாளன்
தேடிவந்து பதவி சேரும் புகழாளன்

நனைகிறதே நெஞ்சம் நின்நினைவாலே!
நாம் பெற்ற பெருவாழ்வு நின்னாலே!

உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள்!

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33651998783
Loading..
Share/Save/Bookmark