அமரர் லிங்கேஸ்வரி லிங்கநாதன்
தோற்றம் : 15 பெப்ரவரி 1954 — மறைவு : 24 பெப்ரவரி 2017

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லிங்கேஸ்வரி லிங்கநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்கள் மட்டும் உன்னுருவை காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை கேட்டிடவே விரிகிறது !
சிந்தையிலே உன் நினைவு சிறகடித்து பறக்கிறது !

எண்ணங்களில் உன் நினைவு இறுக்கமாக அணைக்கிறது!

எம் அருகில் நீ இருந்த ஒவ்வொரு நொடிகளையும்
இன்னும் ஒரு தடவை மனதார உணர வேண்டும்
மம்மி என்று உன்னை மறுபடியும் அழைக்க வேண்டும்
மறு ஜென்மம் என்றொன்று மறக்காமல் மலரவேண்டும்

ஓராண்டு கடந்தும் ஒரு நிலைக்கு வராமல்
மன்றாடி நிற்கும் மகத்தான கணவனோடு
மனங்குலைந்து தடுமாறும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்!

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark