அமரர் சிவஞானம் ரஞ்சன்
(கொழும்பு ரஞ்சன்)
தோற்றம் : 14 பெப்ரவரி 1963 — மறைவு : 6 பெப்ரவரி 2018

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen Altendorf ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவஞானம் றஞ்சன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. 

நட்புக்கு இலக்கணமாய் நிறைந்திருந்தாய்
ஏன் எமைவிட்டு விரைந்து சென்றாய்
உன் ஆத்ம சாந்திக்காய்
இறைவனை வேண்டுகின்றோம்

ஓம் சாந்தி ..


அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

றஞ்சனை இழந்து துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்
நண்பர்கள்
தொடர்புகளுக்கு
பபா — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915129971115
மணி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917642435348
Loading..
Share/Save/Bookmark