அமரர் முத்தையா சோமசுந்தரம்
தோற்றம் : 17 செப்ரெம்பர் 1934 — மறைவு : 27 சனவரி 2017
திதி : 16 சனவரி 2018


யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தையா சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனால் என்ன
ஆயிரம் தான் கடந்து போனால் என்ன
அன்பான அப்பாவே உங்கள் மறைவால்- நாம்
வாடுவதை யார் எடுத்துரைப்பார்கள்..

உறுதுணையாய் நானிருக்க உற்ற துணையாய்
நீங்கள் இருக்க யார் கண் பட்டதுவோ- என்னை
பரிதவிக்க விட்டு எங்கு சென்றீர் ஐயா!!!

ஒளிதரும் சூரியனாக இருள் அகற்றும்
சந்திரனாக ஊர்போற்றும் நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழவைத்த தெய்வமே!!!!

நின் துணையின்றி நாம் தவிக்க என்ன பாவம்
செய்தோம்- என்று எம்மை தவிக்கவிட்டு சென்றீர்களோ?
மறந்திடுமோ நெஞ்சமது வாழ்நாளில் ஓர்
முறையேனும் உங்கள் திருமுகத்தை!!!!

நாங்கள் கலங்கி நின்றாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.


உங்கள் பிரிவால் வாடும் உங்கள் குடும்பத்தினர்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33953610792
Loading..
Share/Save/Bookmark