அமரர் அபிஷேக் நவீனதாஸ்
பிறப்பு : 12 செப்ரெம்பர் 2003 — இறப்பு : 12 டிசெம்பர் 2017

இத்தாலி Bologna வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அபிஷேக் நவீனதாஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டிக்கிரியையும்.

எங்கள் அன்புச் செல்வமே
தென்றல் வீசும் தெருவில்
சிங்காரத் தேர் போல
சித்திரமாய் வலம் வந்தாயே!

நீ எமைப் பிரிந்து முப்பத்தொரு நாட்கள் ஆனதையா!
ஆனாலும் நம் ஈரவிழி காயவில்லை!
எமை விட்டு நீ வெகு தூரம் சென்றாலும்!
நாம் உம்மை என்றும் மறவோம் !
ஓம் சாந்தி!

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 11-01-2018 வியாழக்கிழமை அன்று Via Stalingrado 16/3, 40128 Bologna BO, Italy என்னும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark