அமரர் பொன்னு பழனி
(இளைப்பாறிய இ.போ.ச. உத்தியோகஸ்தர்)
பிறப்பு : 6 சனவரி 1936 — இறப்பு : 2 சனவரி 2008

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னு பழனி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

லோகதாஸ்(லோகன்), லோகேந்திரன்(இந்திரன்), லோகேந்திரராணி(லோகா), லோகேஸ்வரன்(பபி), லோகநாதன்(ரவி), லோகரஞ்சினி(ரஞ்சி), லோகச்சந்திரன்(ரஞ்சன்), லோகரஞ்சன்(நிமால்), லோஜினி(லோஜி) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

நீங்காத நினைவுகள் தந்து நீண்டதூரம் சென்று ஆண்டுகள்
பத்து கடந்தாலும் அழியவில்லை உங்கள் நினைவுகள்
அகலவில்லை அப்பாவின் அன்புமுகம்!

எப்போதும் சிரித்துப் பேசி, சிந்தனையூட்டும் தந்தையே!
எப்போதும் உங்கள் வழிகாட்டலே எங்களை வழிநடத்துகிறது!
என்றும் உங்கள் அழியா நினைவுகளுடன் வாழும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்!

தகவல்
பிள்ளைகள்(பிரான்ஸ்- லண்டன்)
தொடர்புகளுக்கு
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33663466103
செல்லிடப்பேசி:+33650067811
Loading..
Share/Save/Bookmark