அமரர் விஜி பாலநிஷாந்த்
மலர்வு : 21 மே 1988 — உதிர்வு : 11 சனவரி 2017

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜி பாலநிஷாந்த் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் அன்பு மகனே எப்பொழுதும்
நீ என்னுடன் பேசிகொண்டிருக்க பிடிக்கும்
அதை விட என்னுடன் அருகில் நீ
அமர்ந்திருக்க வேண்டுமென்றும்
நான் தினமும் உன் முகத்தைப் பார்த்து
பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்றும்
ஆசைப்பட்டேனே என் அன்பு மகனே!

உன் அம்மா உன்னை நிச்சயமாக
கர்த்தரின் வருகையில் சந்திப்பேன்
இன்னும் ஒரு ஜென்மம் இருந்தால்
நீ என் மகனாக பிறக்க வேண்டும்
என ஆசைப்படுகிறேன்!

இந் நாளில் இவ் அறிவித்தலை அம்மா விஜி, அயன் அண்ணா,
சித்தி, மனைவி, மகன் தனுஷாந், உற்றார், உறவினர் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark