அமரர் விஸ்வலிங்கம் வீரசிங்கம்
மலர்வு : 18 மார்ச் 1943 — உதிர்வு : 24 டிசெம்பர் 2016
திதி : 11 சனவரி 2018


யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் வீரசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறாது ஐயா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் நெஞ்சில்
நீராக நின்றெரியுதையா!
 
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
ஐயா நாம் மறக்கவில்லை
உமை என்றும் நினைப்பதற்கு!

ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி:+19056865195