பிறப்பு  இறப்பு
23 யூலை 1942  24 நவம்பர் 2016
அமரர் வள்ளியம்மை முருகேசு
பிறப்பு  இறப்பு
14 யூன் 1937  25 நவம்பர் 2012
அமரர் அப்புக்குட்டி முருகேசு
(ஓய்வுபெற்ற புகையிரத உத்தியோகத்தர்)

திதி : 12 டிசெம்பர் 2017


வள்ளியம்மை முருகேசு:
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வள்ளியம்மை முருகேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அப்புக்குட்டி முருகேசு:
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்புக்குட்டி முருகேசு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

முருகனும் வள்ளியுமாய் இணைந்து வாழ்ந்தீர்கள்
முடிந்தவரை அன்பையும் அறிவையும் எமக்கு தந்தீர்கள்

சுமைகளை நீங்கள் சுமந்து
இமைகளாய் எமை காத்தீர்கள்

ஆண்டுகள் ஆனதென்ன
ஆறாது எம் துயரம்

இறப்பைப் போல் பிறப்பும் நியதியென்றால்
பிறப்போம் மறுபடியும் உங்கள் குழந்தைகளாய்

என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
தொலைபேசி:+442089309272
Loading..
Share/Save/Bookmark