அமரர் விஜயரட்ணம் ஞானறஞ்சிதம்
(ஆசிரியை- தமிழ், சங்கீதம்)
மலர்வு : 31 யூலை 1956 — உதிர்வு : 3 டிசெம்பர் 2015
திதி : 10 டிசெம்பர் 2017


யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயரட்ணம் ஞானறஞ்சிதம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

இரண்டு ஆண்டுகள் ஓடியது
ஆறவில்லை எம் துயரம்!
ஓய்வின்றி உழைத்து
ஓய்ந்து விட்டீர்களே!
வாடுகின்றோம் அம்மா
உங்கள் நினைவுகளால்!

அம்மா என்று சொல்லி
உங்கள் மடியில் தூங்க மனம் துடிக்கின்றது!
எமை தவிக்கவிட்டு வெகுதூரம் சென்றீர்களோ!
உங்கள் இன்முகத்தை இனி எப்பொழுது காண்போம்?

உன் பிரிவால் துடிக்கும்
கணவர், பிள்ளைகள்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41412603503
Loading..
Share/Save/Bookmark