பிறப்பு  இறப்பு
7 சனவரி 1945  8 டிசெம்பர் 2013
அமரர் வரதராஜா நேசரத்தினம்
பிறப்பு  இறப்பு
30 மே 1973  8 டிசெம்பர் 2013
அமரர் துரைராஜா நிறஞ்சன்
(றஞ்சன்)

வரதராஜா நேசரத்தினம்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-le-Bel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வரதராஜா நேசரத்தினம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

துரைராஜா நிறஞ்சன்

முல்லைத்தீவு மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-le-Bel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா நிறஞ்சன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
எத்தனை ஆண்டானாலும்
உங்களை மறந்திடுமோ எம்முள்ளம்
காலம் கடந்து வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்

எங்கள் உடலில் உயிர் உள்ளவரை
உங்கள் நினைவுகள் அழியாது மறையாது!

வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உங்கள் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உங்கள் இழப்பால்

பிரிவு என்பது மறப்பதற்கு அல்ல
அவர்களை அதிகமாக நினைப்பதற்கே
என்பதை உணர்த்திவிட்டீர்கள்! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!!!

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark