அமரர் அரியபுத்திரர் சேனாதிராசா
அன்னை மடியில் : 27 ஏப்ரல் 1945 — ஆண்டவன் அடியில் : 19 நவம்பர் 2016
திதி : 7 டிசெம்பர் 2017


யாழ். சங்கானை மாலியவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியபுத்திரர் சேனாதிராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கனத்திடும் கார்த்திகை கரைந்திடும் ஓராண்டு
நினைத்திடில் நெஞ்சினில் உணர்த்திடும் வலிகள்
கண்கண்ட தெய்வமாய் நமக்காக வாழ்ந்து
விண்கண்டு ஓராண்டு ஆனாலும்
விழியோரம் காயாத கண்ணீரே
உங்கள் காலடிக்கு சமர்ப்பணம்...!

ஊரோடும் பெயரோடும் வாழ்ந்த எம்மை
புயல் போல நோய் வந்து திசைமாற்றிச் சென்றதுவோ?
ஆண்டோன்றும் பொழுதென்றும் போனாலும்
ஆறுமா எம் துன்பம்...?...!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
ஆண்டவனிடம் மன்றாடுகின்றோம்!

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94755228779
Loading..
Share/Save/Bookmark