அமரர் தங்கவேலாயுதம் பரிமளபாக்கியம்
மலர்வு : 28 நவம்பர் 1947 — உதிர்வு : 12 செப்ரெம்பர் 2017

யாழ். பருத்தித்துறை இன்பருட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கவேலாயுதம் பரிமளபாக்கியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னார், தங்கவேலாயுதம்(இன்பருட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயஈஸ்வரராஜா, காலஞ்சென்ற கருணாகரன், நிஷாந்தினி, ஜெயதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெனீஷா, ரஜீனா, சியான், சையத் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் 31ம் நாள் நினைவு நிகழ்வுகள் 12-10-2017 வியாழக்கிழமை அன்று இந்தியா திருச்சியில் உள்ள அவரது மகன் ஜெயஈஸ்வரராஜா அவர்களின் இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 13,
5வது கிராஸ் விஸ்தரிப்பு,
அம்மையப்ப நகர்,
திருச்சி.

தகவல்
குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்
Loading..
Share/Save/Bookmark