அமரர் கத்தரின் நமலேஸ்வரி சூசைப்பிள்ளை
(நமலம்)
அன்னை மடியில் : 18 டிசெம்பர் 1930 — இறைவன் அடியில் : 13 செப்ரெம்பர் 2017

யாழ். ஏழாலை தெற்கு சூராவத்தை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கத்தரின் நமலேஸ்வரி சூசைப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்ற பேனாட் சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

அம்மாவின் மறைவை அறிந்து நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் எம் துயரில் கலந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், மலர்வளையங்கள் சாத்திய அன்பு உறவுகளுக்கும் எங்கள் அனைவரினதும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் நினைவை முன்னிட்டு 12-10-2017 வியாழக்கிழமை அன்று சூராவத்தை தூயசின்னத்திரேசம்மாள் ஆலயத்தில் பி.ப 05:00 மணியளவில் இரங்கல் திருப்பலி நடைபெறும். அதனைத்தொடர்ந்து 13-10-2017 வெள்ளிக்கிழமை அன்று சூராவத்தை நமலவாசா இல்லத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

தகவல்
தயா(மகன்)
தொடர்புகளுக்கு
தயாநிதி(தயா-மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+493069565667
செல்லிடப்பேசி:+491707777063
பொன்ராஜா திலகவதி(திலகம்- மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:+4971199711193
சாந்தகுமார்(சாந்தன்- மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33603094731
தயாபரன் வளர்மதி(குட்டி- மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33953594192
செல்லிடப்பேசி:+33652591723
தவராஜா(தவா- மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94774424335
அருந்தவறாஜா ஜெயவதி(ஜெயா- மகள்) — இலங்கை
தொலைபேசி:+94212242567
செல்லிடப்பேசி:+94777605780
Loading..
Share/Save/Bookmark