அமரர் நீக்கிலாப்பிள்ளை சந்தியாப்பிள்ளை
மலர்வு : 14 யூலை 1925 — உதிர்வு : 14 செப்ரெம்பர் 2007

யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நீக்கிலாப்பிள்ளை சந்தியாப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திரு உருவே
பாசத்தின் பிறப்பிடமே உம்
அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா

நீ இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!

கடமைகள் நிறைவு கண்டு – இன்று
காலமோ பத்தாண்டு ஆனது – என்று
போறது கதி தான் மோட்சம்
பெற்றது நீங்கள் எனினும்
பாசத்தில் பரிதவித்தோம்
பரமமே தகுமோ ஐயா

நாம் நெடுந்தூரம் விட்டு விட்டோம்
எங்கள் இதயமதில் உம் பாச தீபம்
இறுதி வரை ஒளி வீசிக் கொண்டே இருக்கும்

உம் ஆன்ம சாந்திக்காய் தினமும் பிரார்த்திக்கும்
உங்கள் பாசமிகு பிள்ளைகள்...

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447951400097
- — கனடா
தொலைபேசி:+19052163516
Loading..
Share/Save/Bookmark