அமரர் கிருஸ்ணசாமி வீராசாமி
(KV Samy பிரபல படப்பிடிப்பாளர்- Ex. Manager Jaffna Fisheries Union, Project Officer UNDP, Manager Saudi Catering Super Market, Yanbu, Saudi Arabia)
பிறப்பு : 9 யூன் 1936 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2017

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆஸ்பத்திரி வீதி, சப்பல் வீதி, அத்தியடி அம்பலவாணர் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணசாமி வீராசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 13-09-2017 புதன்கிழமை அன்று No.9, Barrhead Street, Wavel Heights, Queensland, Australia எனும் முகவரியில் நடைபெறும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

எங்கள் குடும்பத் தலைவனின் பிரிவு செய்தி கேட்டு தொலைபேசி மூலமும், நேரிலும் வந்து ஆறுதல் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும், இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்த தொண்டைமானாறு கபிலா ஸ்ரூடியோ, Valvettithurai org நிறுவனத்தார் மற்றும் தொண்டைமானாறு வாழ் உறவுகள், நண்பர்கள் Facebook மூலம் எமது குடும்பத் தலைவனின் நினைவுகளை மீட்டு எமக்கு ஆறுதல் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும், பல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜித்தன்(மகன்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61434413103
ஆனந்தி(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61433200971
சுகிர்தவதி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778501753
Loading..
Share/Save/Bookmark