அமரர் இளையதம்பி வித்தியானந்தன்
தோற்றம் : 23 பெப்ரவரி 1957 — மறைவு : 25 ஓகஸ்ட் 2016
திதி : 12 செப்ரெம்பர் 2017


யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி வித்தியானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் அண்டு நினைவு நாள் வந்ததோ
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!

பாசமாய் வளர்த்து பாரினிலே போற்ற
வழி காட்டினீர்கள் எமதருமை அப்பா!
முதலாம் ஆண்டு அல்ல பலயுகம் கடந்தாலும்
ஏதோ வொன்றாய் உனது ஞாபகம் அப்பா!

முன்னோக்கி ஓடுகின்ற நினைவுகளை நிறுத்த அப்பா!
உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு
உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள்

பிரிவால் துயறுரும் பாசமிகு மனைவி, பிள்ளைகள்
.

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark