அமரர் தவமணி செல்வரத்தினம்
பிறப்பு : 18 யூன் 1940 — இறப்பு : 14 செப்ரெம்பர் 2014

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி செல்வரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மூன்றாம் ஆண்டு நினைவு மலர்!

எங்களின் குலவிளக்கே அம்மா!
உங்கள் பாசத்திற்கு நாங்கள் அடிமையம்மா!

எத்தனை உறவுகள் இவ்வுலகில் இருந்தாலும் அம்மா!
உங்களைப்போல் அரவணைக்க எங்களுக்கு யாரம்மா!

மூன்றாண்டு ஆனதம்மா- உங்கள்
முகம் பாராமல் தவிக்கின்றோம் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
Loading..
Share/Save/Bookmark