அமரர் பிலிப் யோகராஜா சவிரிமுத்து
(ரஞ்சன்)
மலர்வு : 24 செப்ரெம்பர் 1955 — உதிர்வு : 13 ஓகஸ்ட் 2016

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப் யோகராஜா சவிரிமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

”நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”

அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே

நீங்கள் எங்களை பிரிந்து
ஆண்டு ஒன்று சென்றாலும்
 உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும்
எங்கள் மனதை விட்டு அகலவில்லை

உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark