அமரர் தாருக்‌ஷன் செல்வம்
மலர்வு : 6 யூலை 2001 — உதிர்வு : 8 சனவரி 2017

யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த தாருக்‌ஷன் செல்வம் அவர்களின் 6ம் மாத நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மண்ணிலே பிறந்து மாண்புடன்
வாழ்ந்த தாரு குட்டி!
விண்ணிலே விடையேறிய பரமன் பாதம்
பணிந்ததது ஏனோ?
வெந்த புண்ணில் வேல் பாய்ந்த
உணர்வோடு வாழ்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்!

இவரது இழப்புச்செய்தி அறிந்து உடன் ஓடிவந்து எமக்கு ஆறுதல் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், மற்றும் கண்ணீர் அஞ்சலிகள், மலர்வளையங்கள், தாகச்சாந்தி செய்தவர்களுக்கும் உலகநாடுகளிலிருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், கிரியையில் கலந்துகொண்டவர்களுக்கும், கிரியைகளை முறைப்படி செய்த அத்தணப் பெரியோர்களுக்கும், பல உதவிகளைச் செய்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 15-07-2017 சனிக்கிழமை அன்று நடைபெறும் இந் நிகழ்விலும், அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் VOF Cafe Zalencentrum 't Leiehoes Limburgiastraat 36, 6415 VT Heerlen, Netherlands என்னும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இவ் அழைப்பினை தனிப்பட்ட அழைப்பாக அனைவரையும் ஏற்றுக்கொளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — நெதர்லாந்து
தொலைபேசி:+31455112843
செல்லிடப்பேசி:+31685328706
- — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31685023608
Loading..
Share/Save/Bookmark