அமரர் சற்குணானந்தம் மகாதேவன்
(கண்ணன்)
பிறப்பு : 1 பெப்ரவரி 1972 — இறப்பு : 30 மே 2016

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சற்குணானந்தம் மகாதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று சென்றாலும்,
ஆறவில்லை எம் சோகம்
முகாரிகளாலும் பாட முடியாத - எம்
மன வலியின் உணர்வுகளை முக்காடு போட்டு
மறைக்க நினைக்கின்றோம் முடியவில்லை!

உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் கண்ணா!

அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 02.00 மணிவரை Kirchgemeinde Dorfstrsse 11 5442 Fislisbach, Switzerland எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஸ்ரீரஞ்சனி(மனைவி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41798316844
கண்ணன்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763402123
சௌந்தர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41794879673
Loading..
Share/Save/Bookmark