அமரர் பரந்தாமன் சண்முகலிங்கம்
(பாஸ்கரன்)
மண்ணில் : 20 யூன் 1960 — விண்ணில் : 1 ஏப்ரல் 2016
திதி : 21 மார்ச் 2017


யாழ். கல்வியங்காடு விளையாட்டரங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரந்தாமன் சண்முகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

மண்ணுலகை விட்டுப் பிரிந்தாலும்
காலங்கள் பல கடந்து சென்றாலும்
துன்பமெனும் தோணியிலே
துடுப்பின்றி அலைமோதும் படகுபோல்
என்ன செய்வது எங்கு போவது என்று
திசை தெரியாமல் உங்களைப் பிரிந்து
ஓராண்டு வந்ததுவோ?

நீங்காத நினைவோடும், ஆறாத துயரோடும்
நாங்கள் வாழ்கின்றோம் நாளும் நனைந்தபடி
ஓராண்டு நகர்ந்தது
ஆற முடியவில்லை மீண்டும்
வந்திங்கு வாழ வழி வராதா?

நினைவெல்லாம் நீங்கள்தான் அப்பா- எம்
துணையிருப்பும் நீங்கள் தான்
இன்று அன்புமிகு தந்தையை தேடி நாம் வாடுகின்றோம்
அன்னையும் நாங்களும் அன்பு முகம் தேடுகின்றோம்!

One year has passed since you left us Appa
We still can't believe that you are
no longer here with us in person
We miss you beyond words
We think about you everyday and
we wish you were here with us

There's not a day that goes by when we don't talk about you
We talk about the things that you would say in
certain situations and then laugh about it
We can feel your presence here with us forever Appa.

You are the most loving, hardworking, caring, brave,
funny, handsome, determined, considerate,
unstoppable, kindhearted, and one of a kind Appa
You made an impact on everyone's life

Everyone tells us that you started working
when you were so young and because of your hardwork,
your family is settled and living a good life
You are a person who was always willing to help others
whether it was offering love, advice, and money
You always told us that no matter what,
we need to find ways to help others
because that is the right thing to do

You always gave and never expected anything in return
That is the kind of person you were Appa
You are a good soul that will never ever be forgotten.
Everyone that knows you is aware that you are unstoppable
and no one could stop you from doing anything

When you were determined, you did everything possible to get it
We all loved you for that. You are truly an admirable person Appa.
We are thankful for having an amazing
dad & husband like you in our lives
Thank you for everything you have done for us

We will never forget it
You are the best Appa in the world
You will always be in our hearts.

Those special memories of you
will always bring a smile
If only we could have you back
for just a little while
Then we could sit and talk again just like we used to do
You always meant so very much
and always will do too
The fact that you are no longer here will always cause us pain
But you are forever in our heart
until we meet again Appa.

WE LOVE YOU FOREVER AND ALWAYS...

உங்கள் பிரிவால் துயருறும்
அன்பு அம்மா(புஸ்பலீலாவதி), மனைவி(செல்வம்- குப்பிளான்),
ஆசை மகள்மார்(சொணிபா, அபினா, அச்சனா),
மருமகன்(சுஜீபன்) மற்றும் உற்றார், உறவினர்கள்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — கனடா
செல்லிடப்பேசி:+14168807295
Loading..
Share/Save/Bookmark