அமரர் ஆறுமுகம் வேலுப்பிள்ளை சோமசுந்தரம்
(இளைப்பாறிய புகையிரதநிலைய அதிபர்)
தோற்றம் : 30 யூலை 1922 — மறைவு : 31 மார்ச் 2016
திதி : 20 மார்ச் 2017


யாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், மருதடி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் வேலுப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பாலாவோடை முத்துமாரி அம்பாளை இருகரம் கூப்பிப்பிரார்த்திப்போம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark