அமரர் சின்னத்தம்பி மயில்வாகனம்
பிறப்பு : 23 ஒக்ரோபர் 1935 — இறப்பு : 17 யூலை 2014
திதி : 23 யூலை 2015


யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி மயில்வாகனம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உயிர் தந்து, ஊண் தந்து,
உத்தமராய் வளர்த்தெடுத்த எங்கள் அப்பா,
ஓராண்டு சென்றாலும் உயிருடன் உள்ளீர்கள்,
ஓயாமல் அலைபோல
உங்கள் அன்பு தெரிகின்றது

ஓவியத் தாமரையான எங்கள் அம்மா,
ஆறாத் துயராகவே அழுகின்றா,
விடியகாலை எங்கள் உயிர் உற்றவரை அஞ்சலிப்போம்
எங்கள் அப்பா மயில் ஏறும் பெருமானே
மயில்வாகனத்தை சாந்தி அடையச் செய்திடப்பா!

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெகன்(ஜெகநாதன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94771277064
மாலதி — இலங்கை
தொலைபேசி:+94213201668
குகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41799386274
பத்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94783067775