அமரர் பேதுருப்பிள்ளை வஸ்தியாம்பிள்ளை
(பிரபல வர்த்தகர்-வைன் ஸ்டோர்ஸ் உரிமையாளர்-P.B.P)
அன்னை மடியில் : 15 செப்ரெம்பர் 1930 — இறைவன் அடியில் : 3 மார்ச் 2005

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பேதுருப்பிள்ளை வஸ்தியாம்பிள்ளை அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, பரவணிக்கம் அவர்களின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற அந்தோணியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

நாதர், தேவா, வவா, திரேசா, ராணி ஆகியோரின் தகப்பனாரும்,

நவம், ஆனந்தி, சந்திரா, தனம், சியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மேரி அவர்களின் அன்புத் தங்கையும்,

துசித், றிசா, டேமியன், வோசினி, திசான், லிடோ, எல்வின், ரூபாஞ்சலி, நவீன், சில்வேஸ்ரர், வில்ரொன், நில்ஸ், ஜெஸ்லி  ஆகியோரின் பேரனும்,

டிநோ அவர்களின் பூட்டனும் ஆவார்.

மண்ணில் வாழ்ந்த செல்லும் அப்பா
விண்ணில் இறைவன் இன்பம் தருவார்
அன்று உன்னைப் படைத்த இறைவன்
இன்று உன்னை அழைக்கின்றார்

படைப்பின் இறைவன் படைப்பைக்காண
கடைக்கண் ஒன்றை காட்டினான்
பார்த்த மனிதன் மயக்கம் கொண்டு
படைத்தவனிலே மூழ்கினான்

உலகில் நீயும் வாழ்ந்த காலம்
உயர்ந்த வாழ்வின் பயணமே
சேர்ந்த உறவும் இணைந்த உள்ளமும்
தொடர்ந்து வாழுமே என்றுமே.

இன்று உறவு நாளை பிரிவு
மனிதன் வாழும் ஏட்டிலே
என்றும் அழியா உறவு உண்டு
இறைவன் வாழும் வீட்டிலே

மற்றும் அன்னாரின் பிரிவால் வாடும்
சகோதரர்கள், சகோதரிகள்,
நண்பர்கள்.

தகவல்
தகவல்- மகன்
Loading..
Share/Save/Bookmark