தோற்றம்  மறைவு
6 டிசெம்பர் 1927  5 சனவரி 2008
அமரர் கந்தையா புவனேஸ்வரி
(புவனக்கா)
தோற்றம்  மறைவு
15 சனவரி 1914  1 சனவரி 1993
அமரர் கார்த்திக்கேசு கந்தையா
(மதவடி கந்தையா)

யாழ் உடுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திக்கேசு கந்தையா அவர்களின் 20ம் ஆண்டு நினைவலைகளும் அவரது துணைவியாரான கந்தையா புவனேஸ்வரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவலைகளும்.

இந்நினைவலைகளை உற்றார், உறவினர், நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படும் அவர்களது 9 பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

 எல்லாம் வல்ல அரசடி விநாயகன் திருவடி நிழலை அவர்களது ஆன்மா சென்றடைய பிரார்த்திக்கிறோம்.

தகவல்
குகன்(மகன்)