அமரர் சுப்பிரமணியம் சண்முகநாதன்
அன்னை மடியில் : 2 மே 1937 — ஆண்டவன் அடியில் : 1 சனவரி 2011
திதி : 8 சனவரி 2013

பள்ளம்புலம் சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்களின் ஈராண்டு நினைவஞ்சலி.

ஈரம் காயாத விழிகளுடன் ஈராண்டு ஈடேறினாலும்,
பிரிவின் துயரால் வாடுகிறோம்
அணையாத ஒளிவிளக்காய் என்றும் நம் நெஞ்சோடு
தங்கள் நினைவலைகள் நிலைத்திருக்க
அதனை சுமக்கும் காவியமாய் நாம் வாழ்வோம்
என்றும் வானத்து விண்மீனாய்
நம்மை வழிநடத்திச் செல்லும்
தங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டுகின்றோம்.

உங்கள் நினைவுகளுடன் பாசமிகு மனைவி, மக்கள், சகோதரர்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் — பிரித்தானியா
தொலைபேசி:+441634406419