அமரர் இராமநாதன் சிவசோதி
(பொன்னன்)
அன்னை மடியில் : 22 மே 1960 — ஆண்டவன் அடியில் : 17 ஏப்ரல் 2011

குப்பிளானை பிறப்பிடமாகவும், சுவிஸ் போ்ணை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமநாதன் சிவசோதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பும்.

எமது குடும்பத்தின் தலை மகனாகவும், எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காகவும் திகழ்ந்த எங்கள் குலவிளக்கு சிவசோதி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசியூடாகவும் ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 22-05-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

நடைபெறும் இடம் - Langgasse 44, 3012 bern.

காலம் - 22-05-2011 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 முதல் மாலை 4.00 மணிவரை.

தகவல்
A.G.சபீனன்
தொடர்புகளுக்கு
சபீனன் - A.G.Sabeenan Kiosk — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41432438405
செல்லிடப்பேசி:+41794226066
- — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41783036707
Loading..
Share/Save/Bookmark