லெப் கேணல் சுகந்தன்
(கணபதிப்பிள்ளை ரகுநாதன் (மருத்துவர் - திலீபன் மருத்துவமனை)
வீரப்பிறப்பு : 28 பெப்ரவரி 1976 — வீரச்சாவு : 7 மே 2007

உடுத்துறை வடக்கை நிரந்தர முகவரியாகவும், புதுமாத்தளனை தற்காலிக முகவரியாகவும் கொண்ட சுகந்தன் என அழைக்கபப்டும் கணபதிப்பிள்ளை ரகுநாதன் அவர்களின் 4ம் ஆண்டு வீரநினைவஞ்சலி.தமிழீழ‌ம் மீட்டெடுத்து த‌மிழ்
இன‌த்தின் மான‌ம் காக்க‌வென‌
விடுதலைப் புலியாகி, மருத்துவனாகி
பல உயிர்களைக் காத்த
சுகந்தா...!
கல்லறைதனில் நிம்மதியாக
கண்கள் மூடி உறங்கு
ஈழம் மீண்டும் மலரும்.

புலிகளின் தாகம்
தமிழீழத் தாயகம்.

தகவல்
குடும்ப நண்பன்
தொடர்புகளுக்கு
சதீஸ் — நோர்வே
தொலைபேசி:+4745555616
Loading..
Share/Save/Bookmark