ஜனனம்  மரணம்
29 ஏப்ரல் 1980  22 செப்ரெம்பர் 1995
செல்வன் சுந்தரலிங்கம் பழனி
ஜனனம்  மரணம்
11 பெப்ரவரி 1982  1 ஒக்ரோபர் 1995
செல்வன் மயில்வாகனம் கணநாதன்
(கணக்குட்டி)
ஜனனம்  மரணம்
25 மே 1983  22 செப்ரெம்பர் 1995
செல்வி நவரத்தினசாமி உமாதேவி
(உமா)
ஜனனம்  மரணம்
2 சனவரி 1989  22 செப்ரெம்பர் 1995
செல்வி சுந்தரலிங்கம் தர்சினி

22-09-1995 அன்று நாகர்கோவில் பாடசாலை மீதான விமானத்தாக்குதலின் போது மரணமான நாகர்கோவிலைச் சேர்ந்த ந.உமாதேவி, சு.பழனி, சு.தர்சினி, ம.கணநாதன் ஆகியோரின் 22ம் ஆண்டு நினைவு நாள்.

இள வயதில் மடிந்த உங்களை
 இன்றும் நினைத்து அழுகின்றோம்
இருபத்திரண்டு ஆண்டுகள் கடந்தாலும்
பாசத்துடன் நினைவு கூருகின்றோம்!.

அந்நியனின் "புக்காரா" வடிவில் காலனவன்
பள்ளி சென்ற உங்களோடு பலரை
அள்ளி எடுத்தான் ஒருநொடிப்பொழுதில்...!
முப்பொழுதும் நினைத்து வாடுகின்றோம் என்றும்!

எங்களை விட்டு பிரிந்து சென்ற
உங்களின் நீங்கா நினைவுகளோடு
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark