முன்னைய அறிவித்தல்
 • முன்னயை அறிவித்தல் என்றால் என்ன?
  எமது இந்த தளத்தில் நீங்கள் பிரசுரித்த அறிவித்தல் பல வருடங்களுக்கு நாம் பாதுகாப்பாக வைத்திருப்போம். நீங்கள் எப்பொழுதும் இதனை பார்வையிடலாம். லங்காசிறி இணையத்தில் இருந்து அழித்த பின்னரும் நீங்கள் இந்த இணையத்துக்கு வந்து "ஆவணங்கள்" என்பதை அழுத்தி திகதி அடிப்படையில் தேடிப் பார்க்க வசதி செய்திருக்கின்றோம்.

 • பிரசுரிக்கு அனைத்து அறிவித்தலும் இந்த இணையத்தில் பார்வையிடலாமா?
  இல்லை, இச்சேவைக்கு நீங்கள் வேறாக பணம் செலுத்த வேண்டும்.

 • இச்சேவையைப் பெற எவ்வளவு பணம் மேலமிகமாக செலுத்த வேண்டும்?
  நீங்கள் எங்களிடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். 0044-208 133 83 73

 • நான் பிரசுரித்த அறிவித்தல் முடியவடைந்து விட்டது. அந்த அறிவித்தலுக்கும் இச்சேவையைப் பெறலாமா?
  ஆம், இதனை நீங்கள் எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

 • நான் லங்காசிறி.கொம் இணையத்தில் பிரசுரித்தால் இலவசமாக இதனைப் பெற்றுக்கொள்ளலாமா?
  ஆம், நீங்கள் 6 நாட்களுக்கு மேல் லங்காசிறியில் பிரசுரித்தால் பல வருடங்களுக்கு எமது தளத்தில் நீங்கள் பார்வையிடலாம்.

 • இச்சேவையினைப் பெற பணம் செலுத்தினால் லங்காசிறியில் பிரசுரிக்கப்படுமா?
  இல்லை. ஆனால் நீங்கள் லங்காசிறிக்கு ஒரே தடவையில் 6 நாட்களுக்கு மேல் பிரசுரிக்கப் பணம் செலுத்தியிருந்தால் இதனை இலவசமாக பெறலாம்.
Last update: 2011-07-31 20:17:16