திரு கனகசபை சிவசுப்பிரமணியம்
(முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை சாரதி)
பிறப்பு : 2 டிசெம்பர் 1937 — இறப்பு : 21 யூலை 2015
வானொலி அறிவித்தல்

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கட்டுவனை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவசுப்பிரமணியம் அவர்கள் 21-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரேசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சிவகுமார்(சிவா- லண்டன்), சுகந்தினி(சுகந்தா- ஜெர்மனி), சுகுமார் (அப்பன்- லண்டன்), செல்வகுமார்(செல்வன்- லண்டன்), தர்சினி(தங்கச்சி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பகீரதி(லண்டன்), ரவிசந்திரன்(ரவி- ஜெர்மனி), ஜெயராகினி(றதி- லண்டன்), சுதர்சினி(பேபி- லண்டன்), முருகானந்தன்(திலீபன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மங்கையற்கரசி(லண்டன்), காலஞ்சென்ற சரஸ்வதி, சரஸ்வதி(சரசி- நீர்வேலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திராணி, செல்வராணி(லண்டன்), பத்மநாதன்(நெதர்லாந்து), சத்திரநாதன்(லண்டன்), லோகநாதன்(ஜெர்மனி), பேரின்பநாதன்(குஞ்சு- ஜெர்மனி), சரோஜினி, சந்திரா(கனடா), அருள்(கொழும்பு), வேல்(யாழ்ப்பாணம்), இராசன்(சுவிஸ்), கிளி(கனடா), அல்லி(சுவிஸ்), நாகேஸ்வரி(பிரான்ஸ்), புவனேஸ்வரி(குஞ்சு- கிளிநொச்சி), நாகேஸ்வரன்(வரன்- நீர்வேலி), காலஞ்சென்ற யோகேஸ்வரி(மணி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சந்தியா, சாமந்தி, அச்சனா(லண்டன்), அஜந்தி கிஸ்ணகுமார், அஸ்வினி(ஜெர்மனி), ஆர்வின் ஆரவி(லண்டன்), டனுசியா(லண்டன்), ஆர்வலன், ஆரணன், ஆதவன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 25/07/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 26/07/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 26/07/2015, 11:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 26/07/2015, 01:00 பி.ப
முகவரி:Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு
லட்சுமி(மனைவி) — கனடா
தொலைபேசி:+19052643657
முருகானந்தன்(திலீபன்- மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16478010862
சிவகுமார்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447947918552
சுகுமார்(அப்பன்- மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447941692249
சுகந்தா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:+495021924681
Loading..
Share/Save/Bookmark