திரு சீனித்தம்பி இராசதுரை
பிறப்பு : 10 யூன் 1936 — இறப்பு : 8 நவம்பர் 2018

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு களவாவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட சீனித்தம்பி இராசதுரை அவர்கள் 08-11-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீனித்தம்பி, சிவபுரம் தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயக்குமாரி, ஜெயக்குமாரன், பாஸ்கரன், பானுரேகா ஆகியோரின் ஆரூயிர்த் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு, கனகசபை, மற்றும் சுப்பிரமணியம், மகேஸ்வரி, சபாரத்தினம், காலஞ்சென்ற பொன்னம்பலம், சுந்தரலிங்கம், லோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசிங்கம், ஜெனனி, நிவேதிகா, கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேந்திரம், யோகேஸ்வரி, செல்வராணி, இந்திராணி, இந்திராதேவி, இராஜகுமாரன், வசந்தகுமாரி(வசந்த நாகபூசணி அம்மன்), விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிரோஷா, இந்தரஜித், ஆனந், விதுஷா, அபிஷேக், விதுஷேக், ஜெனுஷேக், பவித்திரா, வசந்தகெளரி, பிருந்தாவன், பிரியங்கா, வேணுகா, தனிகா, சுவேதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னரின் இறுதிக்கிரியை 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப. 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி:+94213209547
பாஸ்கரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771942010
ஜெயா — கனடா
செல்லிடப்பேசி:+14164380074
பானு — கனடா
செல்லிடப்பேசி:+14162697552
ஜெயக்குமார் — கனடா
தொலைபேசி:+14162699157