திருமதி கனகம்மா குமாரதாசன்
தோற்றம் : 18 ஓகஸ்ட் 1930 — மறைவு : 31 ஒக்ரோபர் 2018

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா குமாரதாசன் அவர்கள் 31-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற குமாரதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசோதிராசா, பேபி இந்திராணி, அருட்சோதிராசா, வதனலோகினி, ஆனந்தசோதிராசா, சகுந்தலாதேவி, சாரதாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தம்பிராசா, நல்லம்மா மற்றும் அன்னம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மீனாம்பிக்கை, ரங்கநாதன் மற்றும் அற்புதஜெகசோதியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனலக்குமி, கெளரிகாந்தன், பத்மினி, லோகேஸ்வரன், சந்திரவதனம், தயானந்தராசா, ஸ்ரீராமஜெயம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிதர்சன், துர்க்கா, அபி, வினோத், பவித்திரா, பிரணவன், சுவேதா, மாதங்கி, தாமிரா, மிதுர்சன், கீர்த்திகன், மிதுன், ஜஸ்வினி, மகிமா, பிரசாந்த், லக்சன், பிரியங்கி, சாரங்கி ஆகியோரின் ஆசை பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 03/11/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 04/11/2018, 06:30 மு.ப — 08:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 04/11/2018, 08:30 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
சிவசோதிராசா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16472845806
அருட்சோதிராசா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16479615052
வதனலோகினி(மகள்) — கனடா
தொலைபேசி:+14372247504
ஆனந்த சோதிராசா(மகன்) — கனடா
தொலைபேசி:+14165643718
சகுந்தலாதேவி(மகள்) — கனடா
தொலைபேசி:+19054722405
சாரதாதேவி(மகள்) — கனடா
தொலைபேசி:+14169310406
தயா(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14165095839