திரு கந்தசாமி வேலாயுதம்பிள்ளை
(கறுவல்தங்கு)
பிறப்பு : 23 யூன் 1947 — இறப்பு : 21 ஒக்ரோபர் 2018

யாழ். உடுத்துறை தாளையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி வேலாயுதம்பிள்ளை அவர்கள் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

பரமேஸ்வரி, பரமேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகானந்தம், நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஸ்ணா, வைகுந்தா, பிருந்தா, பரத், சரத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2018 திங்கட்கிழமை அன்று மு.ப. 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடுத்துறை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருமை(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94779168968
அப்பன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33781509926
Loading..
Share/Save/Bookmark