திருமதி வனிதா ஈஸ்வரகுமார்
(இராசாத்தி)
பிறப்பு : 17 ஏப்ரல் 1953 — இறப்பு : 20 ஒக்ரோபர் 2018

யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அராலி, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வனிதா ஈஸ்வரகுமார் அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி(கணக்காளர்) இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிறிபாலேஸ்வரன், நாகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ஈஸ்வரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்திலா(Consultant- நியூயோர்க்), டினேஷ்(TTC- Toronto) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுதர்சன்(பொறியியலாளர்- நியூயோர்க்) அவர்களின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற Dr. குகதாஸ்(பல்வைத்தியர்- யாழ்ப்பாணம்), தேவதாஸ்(சட்டத்தரணி/ கணக்காளர்- Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற Dr. குணரஞ்சிதம்(யாழ்ப்பாணம்), வாசுகி(சட்டத்தரணி- Toronto), தயாளினி(கனடா), ஜெயகுமார்(Realtor- Toronto), ஷாலினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஷ்வா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
1225 Warden Avenue,
Toronto Ontario,
MIR 2R4,
Canada.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 22/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 23/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி:புதன்கிழமை 24/10/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி:புதன்கிழமை 24/10/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
ஈஸ்வரகுமார் — கனடா
செல்லிடப்பேசி:+16478851225
சாந்திலா — கனடா
தொலைபேசி:+14167511983
தேவதாஸ் — கனடா
செல்லிடப்பேசி:+14168751803
Loading..
Share/Save/Bookmark