திருமதி பொன்னையா தங்கரட்ணம்
தோற்றம் : 23 யூன் 1936 — மறைவு : 20 ஒக்ரோபர் 2018

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளை, யாழ். இணுவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா தங்கரட்ணம் அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தேவதாசன், தேவராஜினி, பிறேமதாசன்(சுவிஸ்), ஜெகதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவநேஸ்வரன்(ஓய்வுநிலை அதிபர்- யா/ மானிப்பாய் இந்துக் கல்லூரி), தனராணி(சுவிஸ்), சுஜாத்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, ராசதுரை, சிவஞானம், தவமணி, யோகலட்சுமி மற்றும் ஜெயலட்சுமி, பாலசந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனனி, வைஷ்ணவி, தக்‌ஷிகா, நிரோஷன், நிஜந்தன், கிஷோன், சகிந்தி, மேனுஷன், தர்மினி, தர்சிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கர்ஷான், அர்ஜூன், ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிறேமா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41317217389
செல்லிடப்பேசி:+41799341258
ஜெகன் ‬ — டென்மார்க்
செல்லிடப்பேசி:+4571533304
சகோதரி — இலங்கை
செல்லிடப்பேசி:+94767024891
தக்‌ஷி — இலங்கை
செல்லிடப்பேசி:+94779541868
கெங்கா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41797935906
Loading..
Share/Save/Bookmark