திரு வல்லிபுரம் வேலுப்பிள்ளை
(D- 5 பெரிய பரந்தன் கமக்கார அமைப்பின் நீண்ட கால பொருளாளர்)
பிறப்பு : 26 ஒக்ரோபர் 1945 — இறப்பு : 15 ஒக்ரோபர் 2018

யாழ். தென்மராட்சி வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் வேலுப்பிள்ளை அவர்கள் 15-10-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கமலாதேவி, விமலாதேவி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ரவீந்திரன், யோகேஸ்வரன்(லண்டன்), கமலேஸ்வரி(லண்டன்), சகுந்தலாதேவி(ஆசிரியை- கிளிநொச்சி மகாவித்தியாலயம்), சந்திரகெளரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசலிங்கம், காலஞ்சென்ற சின்னத்துரை, தயாலினி(லண்டன்), ஜெகநாதன், சதீஸ், ஞானப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2018 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94772459807
யோகேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447575339934
ஞானபிரகாசம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447949761883
Loading..
Share/Save/Bookmark