திரு சிவசம்பு சூரியகுமார்
பிறப்பு : 30 மார்ச் 1972 — இறப்பு : 14 ஒக்ரோபர் 2018

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், செல்வாநகர், யாழ். நயினாதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சூரியகுமார் அவர்கள் 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சிவசம்பு, காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நயினாதீவைச் சேர்ந்த தயாநிதி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசியா, அனுசியா(இலங்கை), யசோதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுமதி(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,

தவமலர்(ஜெர்மனி), தயாபரன்(இலங்கை), பகீரதி(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயக்குமார், பிரதீபன்(அவுஸ்திரேலியா), கிருபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை இல. 64 ஜெயந்திநகர் கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனந்தநகர் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கிருபாகரன்(மைத்துனர்)
தொடர்புகளுக்கு
தயாநிதி(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33758524826
தனுசியா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94761331324
தவமலர்(மைத்துனி) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917643805684
தயாபரன்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94769092177
பிரதீபன்(மைத்துனர்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61406759375
கிருபாகரன்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33781354993
Loading..
Share/Save/Bookmark