திரு குமாரசாமி சித்தார்த்தன்
தோற்றம் : 26 மே 1945 — மறைவு : 9 ஒக்ரோபர் 2018

யாழ். திருநெல்வேலி சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சித்தார்த்தன் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சத்தியபாமா தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற வேலணையூர் பள்ளம்புலத்தைச் சேர்ந்த வெற்றிவேலு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜானகி அவர்களின் அன்புக் கணவரும்,

பவதாரணி, சாயிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வராஜா அகிலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், பரிமளம் தம்பதிகளின் தாய்வழி மருமகனும்,

ரேணுகா, மைத்திரேயி, சிற்சபேஜன், காலஞ்சென்ற சித்தரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திரிவேணி, கௌரிசங்கர், கேதாரிநாத், பகிரதி, சிவசுப்பிரமணியம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுரிகா, ராம்குமார், கோகுலன், ஜனகன், ராகவன், மைதிலி(கனடா), மாலதி(இலங்கை), மதிஅழகன்(ஜெர்மனி), பன்னீர்தாசன்(கனடா), சுஜாதா(சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

யஸ்மின், வித்தியா, சரண்ணியா, திரிபுரசுந்தரி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அபிஷா, அபிராம், அபிஷோன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 20/10/2018, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Angel Funeral Care, 188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(North Chapel)
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 12:00 பி.ப — 12:45 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(South Chapel)
தொடர்புகளுக்கு
ஜானகி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி:+442088639133
தாரணி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447930332291
ரேணுகா(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447739785673
மைத்திரேயி(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி:+447807152363
Loading..
Share/Save/Bookmark