Dr. பொன்னுச்சாமி பாலகிருஸ்ணன்
(ஊரணி வைத்தியசாலையில் DMO ஆக பணியாற்றியவர்)
பிறப்பு : 13 மே 1941 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2018

யாழ். வல்வையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி பாலகிருஸ்ணன் அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, வள்ளியம்மாள் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற நாகரெத்தினம், அன்னராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கேதீஸ்வரன், கலைவாணி, கலையரசி, பாலமுருகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மீனலோஜினி மற்றும் ஞானலோஜினி, ராமகிருஷ்ணன், மதனலோஜினி, பத்மலோஜினி, ராதாகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரோஜினிதேவி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பார்த்திபன், கிருஜா, கஜலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதாபன், நிவேதா, நிவ்யா, ரேஷான், ரியாறா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 10/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 11/10/2018, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:வியாழக்கிழமை 11/10/2018, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:வியாழக்கிழமை 11/10/2018, 01:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
நிர்மலா(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி:+16476218136
வரன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14169993480
பாலா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16472856005
வாணி(மகள்) — கனடா
தொலைபேசி:+12268202044
அரசி(மகள்) — கனடா
தொலைபேசி:+15033057681
பார்த்தி(மருமகன்) — கனடா
தொலைபேசி:+15198204525
Loading..
Share/Save/Bookmark