திருமதி இராசரத்தினம் கனகம்மா
பிறப்பு : 28 நவம்பர் 1935 — இறப்பு : 14 செப்ரெம்பர் 2018

யாழ். கரவெட்டி கரணவாய் மேற்கு நாற்றம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் கனகம்மா அவர்கள் 14-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிக்குட்டி தெய்வானை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம்(ஓய்வுபெற்ற ஊழியர்- ஊறணி வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

குணராணி(லண்டன்), கனகராணி(சுவிஸ்), கேதீஸ்வரி(கனடா), குலசிங்கம்(சுவிஸ்), சிவகுமார்(கனடா), இராசகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பரமேஸ்வரி, பாக்கியம் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கந்தசாமி(இலங்கை), பரமேஸ்வரன்(சுவிஸ்), சிவநேசன்(கனடா), சுபாசினி(சுவிஸ்), சர்மிளா(கனடா), சுபாஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நகுலேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற சிவசாமி, நாகராசா(இலங்கை), மகாலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்திரன்(லண்டன்), கவிதா(இலங்கை), கெளமதி(லண்டன்), கெளரி(லண்டன்), கெளசலன்(பிரான்ஸ்), கெளதமன்(சுவிஸ்), கெளசல்யா(பிரான்ஸ்), கெளதமி(இலங்கை), பவிதா(கனடா), பிரணவி(கனடா), ராகவி(கனடா), பிரியங்கா(சுவிஸ்), மிகாயா(சுவிஸ்), நேத்தன்(சுவிஸ்), ஜெனோ(கனடா), சைனோ(கனடா), மெர்னி(கனடா), யதுன்(லண்டன்), கபிசா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மதுசா(லண்டன்), டிதுஜா(லண்டன்), கிசானா(லண்டன்), லக்சிகா(இலங்கை), கஜந்திகா(இலங்கை), சானுஜா(இலங்கை), ரதுசன்(லண்டன்), ரதுசா(லண்டன்), சயானா(லண்டன்), சந்தோஷ்(லண்டன்), சகானா(லண்டன்), அக்‌ஷிகா(சுவிஸ்), சிபிசன்(பிரான்ஸ்), சபீனா(பிரான்ஸ்), அஸ்னா(பிரான்ஸ்), விதுசா(இலங்கை), அபிசா(இலங்கை), ஜெருஷா(இலங்கை), சபிசன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பூவரசம்திட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவகுமார்(மகன்)
தொடர்புகளுக்கு
குணராணி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447413225545
கனகராணி(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779727287
கேதீஸ்வரி(மகள்) — கனடா
தொலைபேசி:+14169928134
குலசிங்கம்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41765266047
சிவகுமார்(மகன்) — கனடா
தொலைபேசி:+14168981334
இராசகுமார்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447402334330
Loading..
Share/Save/Bookmark