திரு அம்பலவாணர் இராசையா
(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்)
பிறப்பு : 16 ஓகஸ்ட் 1924 — இறப்பு : 10 செப்ரெம்பர் 2018

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் இராசையா அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சின்னத்தங்கச்சி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற செல்வராஜா, மகாலட்சுமி, விமலாதேவி, மங்களாதேவி மற்றும் குமரகிரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கருணாநிதி, கிருஷ்ணலிங்கம், மகாராசா, வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆறுமுகம், சண்முகம், நடராஜா, அன்னம்மா, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சியாமினி, சுதர்சினி, துர்க்கா, துஷாந்தன், காலஞ்சென்ற கோபு, மதுசன், நிரோஷன், சினேகா, திரிசா, சஞ்சய், தேசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜனோஸ், மதுஸ், சுஜன், சரண் , லதுஸா, ஜஸ்வினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 16-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவா(லண்டன்)
தொடர்புகளுக்கு
குமரகிரி — ஜெர்மனி
தொலைபேசி:+492392960569
செல்லிடப்பேசி:+4915219420842
கருணாநிதி — கனடா
செல்லிடப்பேசி:+15143576005
கிருஷ்ணலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94769607533
மகாராசா(அசோ) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+442084239403
Loading..
Share/Save/Bookmark