திரு ஆழ்வார் சிதம்பரப்பிள்ளை பாலகிருஷ்ணன்
(Former Telecom Engineer-Worldcom UK)
பிறப்பு : 28 ஓகஸ்ட் 1955 — இறப்பு : 10 செப்ரெம்பர் 2018

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் NorthWood ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வார் சிதம்பரப்பிள்ளை பாலகிருஷ்ணன் அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற இரவீந்திரராஜா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்பரசி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறீகாந்த், ரிஷிகாந்த், நிஷிகாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற லோகநாதன், சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிசோபா அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆயிசா, ஆரியா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
7, Binacourt,
2, Rickmonsworth Road,
HA6 1HA,
London.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 14/09/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:184 Pinner Road, Harrow HA1 4JP, UK
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:184 Pinner Road, Harrow HA1 4JP, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 12:00 பி.ப — 12:45 பி.ப
முகவரி:62 Hoop Lane, London NW11 7NL, UK
தொடர்புகளுக்கு
அன்பரசி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447886022787
சிறீகாந்த் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447886455995
ரிஷிகாந்த் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447472403922
நிஷிகாந்த் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447401700770
Loading..
Share/Save/Bookmark